விபத்துக்கள் இல்லாமல் பட்டாசுகளை தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டமானது வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் என பலர் பங்கேற்றனர். கடந்தவாரம் அச்சன்குளத்தில் இயங்கிவந்த மாரியம்மன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 25 க்கும் […]
