அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், ஜோபைடன் ஆதரவாளர்கள் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளனர். அமெரிக்க நாட்டின் அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற 270 பிரதிநிதிகளின் வாக்குகள் தேவை. இந்நிலையில் தற்போதைய வாக்கு நிலவரப்படி ஜோ பைடன் 264 வாக்குகளும், குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் 114 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை “நாம் தான் வெற்றி பெறுவோம்” என்று ஜோ பைடன் அவரின் […]
