வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் முழுவதும் ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு எஸ்.ஆலங்குளம் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சாராயம் காய்ச்சிய குற்றத்திற்காக அசோக் குமார் என்பவரை கைது […]
