மதுரையில் மீண்டும் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு எய்ட்ஸ் தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் எழுந்ததால் அப்பகுதியில் பதற்றம் உண்டானது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த 28 வயதான கர்ப்பிணி ஒருவர் கடந்த 17ம் தேதி உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்கு அவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாகவும், மஞ்சள் காமாலை இருப்பதாகவும் கூறி உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.ரத்தம் ஏற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் அரிப்பு […]
