மகப்பேறு நிதி உதவி பெறுவதற்காக சென்ற கர்ப்பிணிப் பெண்ணிடம் லஞ்சம் கேட்ட சுகாதாரத் துறை செவிலியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட மதுரையில் வசித்து வருபவர் கிராம சுகாதார செவிலியர் செவிலியரான பழனியம்மாள். இவர் தரகம்பட்டியில் இருக்கும் துணை சுகாதார நிலையத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பழனியம்மாளிடம் மகப்பேறு நிதி உதவி பெறுவதற்காக அந்தபகுதியில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்ணான இளமதி விண்ணப்பித்துள்ளார். அதற்கு சிந்தாமணி அந்தப் பெண்ணிடம் […]
