கர்ப்ப காலத்தில் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: கர்ப்ப காலத்தில், ஹார்மோன் மாற்றங்களால் கொழுப்பு கட்டிகள் வருவது, ஹார்மோன் அதிகம் சுரப்பதால் சீபம் என்கிற எண்ணெய் பசை சுரப்பிகள் தூண்டப்பட்டு எண்ணெய் பசையும் அதிகரிக்கும். அனைவருடைய சருமமும் ஒரே மாதிரியான தன்மை கொண்டது அல்ல, எனவே கர்ப்ப காலத்தில் பருக்கள் வரும் என்று அர்த்தமில்லை. காலத்தில் திடீரென கிளம்பும் பருக்கள் தற்காலிகமானவையே, வந்த வேகத்தில் மறைந்து விடும் என்பதால் கவலை வேண்டாம். […]
