விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும், நாளாக இருக்கும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். முன்கோபத்தை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். திடீர் பயணம் என்றால் வழக்கமான பணிகளில் கொஞ்சம் சுணக்கம் ஏற்படும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை கொடுக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளுடைய விஷயத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். தாய், தந்தையின் உடல்நிலையில் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம். இன்று நிதானத்தை கொஞ்சம் […]
