முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர். வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள, தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தினால் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக அரக்கோணம் தேசிய பேரிடர் […]
