Pre Metric கல்வி உதவித்தொகை திட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாற்றங்களின் அடிப்படையில் புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள். 1-10ஆம் வகுப்பு வரை பயிலும் சுகாதார தொழில் புரிவோரின் பிள்ளைகளும் கல்வி உதவித்தொகை பெறலாம். இதில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆதார் எண் பெற்று இருக்க வேண்டும். ஆதார் எண்ணுடன் இணைத்த வங்கி கணக்குகே […]
