ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி உலக நோயாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு, நோய்வாய்ப்பட்டவர்களுக்காக அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் உலக நோயாளர் தினம் என்பது கத்தோலிக்க திருச்சபையால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தினத்தை 1992ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11 ஆம் நாளை உலக நோயாளிகள் தினமாக கடைபிடிக்குமாறு கூறியுள்ளார். அவரின் அறிவுரையின்படி […]
