துலாம் ராசி அன்பர்களே, இன்று தொகை வரவு திருப்தி தரும் நாளாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். குடும்பத்தினர் உங்கள் சொல் கேட்டு நடக்க வேண்டியிருக்கும். பாராட்டும், புகழும் கூடும். பயணம் செல்ல வேண்டி இருக்கும், பயணம் நல்ல பலனை கொடுப்பதாகவே அமையும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் கொஞ்சம் உருவாகலாம். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது, பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மையை […]
