Categories
இந்திய சினிமா சினிமா

பிரபாஸ்க்கு திருமணம்.? திடீர் திருப்பத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!

நடிகர் பிரபாஸ்க்கும், நடிகை நிஹாரிகாவிற்கும் திருமணம் என்று பரவிய வதந்திகள் பற்றி விளக்குகிறார் நிஹாரிகா. பிரபாஸ் – அனுஷ்கா காதல்: ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான பாகுபலி படத்தில் நடித்து  பிரபலமானவர் தான் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அதேபோல் அருந்ததி, ருத்ரமாதேவி  என பிரமாண்ட படத்தில் நடித்து அசத்தியவர் தான் அனுஷ்கா. அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது என்றும், திருமணம் விரைவில் செய்து கொள்ள போவதாகவும் பலவிதமான கிசுகிசுக்கள் பரவியது. இவ்வாறான செய்திகளை இரண்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

கொரோனா நிவாரணம் : ரூ 4,00,00,000 கோடி அளித்த பாகுபலி பிரபாஸ்… பிரபலங்களின் விவரம் இதோ!

கொரோனா தொற்று நோயால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் போக்கும்வகையில் பிரபல நடிகர் பிரபாஸ் ரூ 4 கோடி  நிதியுதவி வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரசால் இதுவரை உலக அளவில்  22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர், நடிகைகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடுத்த பிரம்மாண்ட படத்துக்கு தயாரான ‘பாகுபலி’!

‘பாகுபலி’ நாயகன் பிரபாஸின் புதிய படத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளது. ‘பாகுபலி’, ‘சாஹோ’ படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் அடுத்த படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். ‘ஜில்’ பட இயக்குநர் ராதா கிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தை கோபி கிருஷ்ணா மூவிஸ் யூவி கிரேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது. மேலும் மற்ற மொழிகளிலும் இந்த […]

Categories

Tech |