எஸ்.பி.ஐ, பேங்க் ஆஃப் பரோடா வங்கியை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியும் காசோலை கட்டண முறையில் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. எஸ்.பி.ஐ வங்கி தொடர்ந்து தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியும் பணம் செலுத்துவது தொடர்பாக விதிகளை மாற்றி வருகிறது. நீங்கள் பஞ்சாப் நேஷனல் பேங்க் ன் வாடிக்கையாளர்களாக இருந்தால் முக்கியமான செய்தி. பஞ்சாப் நேஷனல் வங்கி நேர்மறை கட்டண முறையை செயல்படுத்தப்போகிறது. இது பற்றி அந்த வங்கி அறிவித்துள்ள தகவலில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் இந்த […]
