ரூ.2,348 கோடி வங்கி கடன் மோசடி செய்ததாக தனியார் நிறுவன அலுவலகங்களில் CBI அதிகாரிகள் சோதனை நடத்தினர். வங்கியில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல், பூஷண் ஸ்டீல் , பவர் லிமிடெட் இரும்பு மற்றும் மின் உற்பத்தி நிறுவனம் மீது குற்றசாட்டு எழுந்தது. சுமார் ரூ.2,348 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது என்ற புகாரின் அடிப்படையில் CBI அந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது. மேலும் அதன் இயக்குனர்கள், தொடர்புடைய அரசு அலுவலர்கள் என சில தனிநபர்கள் மீதும் […]
