இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மேலும் 12 கோடி குழந்தைகள் வறுமைக்கு தள்ளப்படலாம் என யுனிசெப் அமைப்பு தகவல் அளித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியதை அடுத்து யூனிசெப் அமைப்பு தகவல் அளித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த நாடுகள் அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு முழு தலைமுறையினரின் எதிர்க்கலாம் பாதிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி செலுத்தல், தடுப்பூசி திட்டங்கள் இடைநிறுத்தம் உள்ளிட்டவை தற்போது தெற்காசியாவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக உள்ளது என தெரிவித்துள்ளது. உலக […]
