Categories
தேசிய செய்திகள்

கொரோனா பீதி… 6,000 கோழிகளை உயிருடன் புதைத்த சம்பவம்… வைரலாகும் வீடியோ!

கர்நாடகாவில் கொரோனா பீதியின் காரணமாக 6 ஆயிரம் பிராய்லர் கோழிகளை உயிருடன் புதைக்கப்பட்ட வீடியோ வைரலானதையடுத்து சமூகவலைதளத்தில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கும் கொரோனா இதுவரை 4600க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கின்றது. மேலும் 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர் சரிவில் முட்டை விலை… கோழிப் பண்ணையாளர்கள் கவலை..!!

முட்டை உற்பத்தி அதிகரிப்பால் தேக்கம் ஏற்பட்டு கடந்த நான்கு நாள்களில் முட்டை விலை 45 காசுகள் சரிந்துள்ளது என்று கோழிப் பண்ணையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 3 ரூபாய் 87 காசுகளிலிருந்து நேற்று ஒரேநாளில் 17 காசுகள் குறைந்து 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 1ஆம் தேதி முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 15 […]

Categories

Tech |