வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்பாக பொதுமக்கள் மறுவாக்குப்பதிவு நடத்துமாறு கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பலராம் பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுப்பிரமணியன் என்பவர் பூட்டு சாவி சின்னம் மற்றும் பெரியசாமி என்பவர் ஆட்டோ சின்னத்திலும் போட்டியிட்டனர். இந்நிலையில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டி.எஸ்.எம் ஜெயின் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் மையத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. அப்போது வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சுப்பிரமணியனை விட பெரியசாமி என்பவர் 16 வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி […]
