குப்பை கிடங்கில் தொடர்ந்து தீ எரிவதால் பொதுமக்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்காலிமேடு பகுதியில் குப்பை கிடங்கு பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சிக்கு உள்பட்ட 51- வது வார்டு பகுதியில் இருக்கும் அனைத்து குப்பைகளும் குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். அதன்பின் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் குப்பை கிடங்கு இரவு, பகல் என தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத் […]
