தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது. தமிழக அஞ்சல் துறையில் Gramin dak sevaks பணிக்கு 3,162 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூபாய் 10,000 முதல் 14,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம் தமிழகம் […]
