மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலின் மேற்கு பகுதியில் இருக்கும் வைகை ஆற்றில் மர்ம நபர்கள் மணலை அள்ளுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் மயானத்திற்கு செல்லும் சாலையை துண்டித்து மணலை அள்ளி சென்றதால் பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் சிலர் […]
