105 வயது முதியவர் தபால் மூலம் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் 80 வயதை கடந்த முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களிடம் இருந்து தபால் வாக்கு சேகரிக்கும் பணியானது துவங்கியுள்ளது. இதற்காக முசிறி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சர்மா மேற்பார்வையில் […]
