தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருடி மோசடி செய்த அதிகாரியை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தில் ஒரு தபால் நிலையம் உள்ளது. அங்கு உதவிக் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளரான பிரவின் என்பவர் சில அதிகாரிகளோடு இணைந்து கடந்த சில மாதங்களுக்கு முன் தபால் நிலையத்தின் சேமிப்புக் கணக்குகளைத் தணிக்கை செய்துள்ளனர். அந்த தணிக்கையில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை கிளை அதிகாரியாக வேலைப் பார்த்து […]
