Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“செல்வ மக்கள் சேமிப்பு திட்டம்”…. ஒரே நாளில் தொடங்கப்பட்ட 200 கணக்குகள்…..!!!!

நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 200 செல்வ மக்கள் சேமிப்பு கணக்குகள் தொடங்க ப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை சார்பில் வேலூர் தபால் துறை கோட்டத்தில் இந்த மாதம் முழுவதும் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு சிறப்பு செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கும் திருவிழாவானது நடை பெற்று வருகின்றது. இந்த விழாவின் முதல் நாளான நேற்று வேலூர் தபால் கோட்டத்தில் இருக்கும் 152 தபால் நிலையங்களிலும் மொத்தம் 200க்கும் மேற்பட்ட செல்வமகள் சேமிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே குட் நியூஸ்….POST OFFICE -இல் சூப்பர் சேமிப்பு திட்டம்…. 35 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ்….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்றால், மக்கள் வேலையிழந்து வருமானம் இன்றி பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். இந்த சூழலில் சிலருக்கு சேமிப்பு பணம் கை கொடுத்தது. இதையடுத்து தற்போது பெரும்பாலான மக்கள்,  சேமிப்பு திட்டங்களில் சேருவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். எனவே எந்த வித ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் ஒரு சிறந்த தேர்வாகும். அதிலும் செல்வ மகள் சேமிப்பு, மாதாந்திர வருமான திட்டம், தொடர் வைப்பு நிதி, காப்பீடு திட்டம் உள்ளிட்டவை, மக்களின் மத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபிஸில் joint அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அனைத்து ஊழியர்களும் தங்களது எதிர்கால தேவைக்கு பயன்படும் வகையில் சேமிப்பு கணக்கில் தொடர்ந்து வருகின்றனர். சேமிப்பு கணக்கு தொடரும் அனைவரும் தங்களது பணத்திற்கான பாதுகாப்பு, நல்ல ரிட்டன்ஸ் மற்றும் வட்டி விகிதம் போன்ற அனைத்து தகவல்களையும் முழுமையாக அறிந்து கொண்டு பின் சேமிப்பு தொடங்குவது நல்லது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அனைவராலும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் அஞ்சல்துறை சேமிப்பில் ஏராளமானோர் தங்களது சேமிப்பை தொடர்ந்துள்ளது […]

Categories

Tech |