Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பதவி உயர்வு வழங்க வேண்டும்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்…!

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், பேராவூரணி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வைத்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள உதவி பொறியாளர்,  ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர் மற்றும் உதவி இயக்குனர் நிலையிலான பணிகளுக்கான பதவி  உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டமானது மாநில செயற்குழு உறுப்பினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உண்மையா நேசிக்கல….! “குழந்தை பெற்றுக் கொடுக்க மட்டும்தான் பெண்களா”…ஆண்களை வெளுத்து வாங்கிய அமலாபால்..!!

பெண்ணின் வலியை புரிந்து கொள்ளாமல் அவளை ஒரு வளர்ப்பு பிராணியாகவே ஆண் வர்க்கம் நடத்துகிறது என்று அமலாபால் சாடியுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு மே 3ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்காரணத்தினால் அனைத்து பிரபலங்களும் வீட்டில் அவர்களுக்கு பிடித்த செயல்களை செய்து குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகின்றனர். அதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்து ரசிகர்களுடன் உரையாடியும் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகை அமலாபால் தற்போது டுவிட்டரில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…பதவி உயர்வு கிடைக்கும்…மன அமைதியும் ஏற்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று நவீன வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கும். நல்லவிதமாக வருமானங்கள் உங்களுக்கு கூடும், அரசு வங்கிகளில் எதிர்பார்த்த கடன்கள் தாமதமின்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக கிடைக்காத பதவி உயர்வு கிடைக்கும். இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் மூலம் நன்மை  ஏற்படும். பணவரவும் நல்லபடியாகவே இருக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். உற்சாகமாகவும் இன்று நீங்கள் காணப்படுவீர்கள். மன அமைதியும் ஏற்படும், இன்று அன்பு தொல்லைக்கு ஆளாக கூடும். அக்கம்பக்கத்தினரிடம் […]

Categories

Tech |