மனிதனின் வாழ்க்கையை recharge மூலம் உணர்த்துவதே இந்த செய்தி தொகுப்பு. எத்தனை முறை நம் வாழ்வில் சந்தோசத்தை ரீசார்ஜ் செய்தாலும் வேலிடிட்டி எக்ஸ்பைரி என்றே இறைவன் நோட்டிபிகேஷன் அனுப்புகிறான். Jio சேவையில் வந்து அடைபட்டது எவ்வளவு பெரிய தவறு என்று ஒவ்வொரு முறை recharge செய்யும்போதும் உணர்ந்திருப்போம். மாத சம்பளத்தில் பாதியை இதற்காகவே ஒதுக்க வேண்டிய நிலை. இதில் பேசுவதற்கு தனி, இன்டர்நெட்டுக்கு தனி என பிரித்து விடுகிறார்கள். அனைத்துக் கம்பெனிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை […]
