கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவருக்கு மறுபடியும் கொரோனா தாங்குமா என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போது வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக கேட்டு வரக்கூடிய ஒரு கேள்வி என்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு மீண்ட பின் அவருக்கு மறுபடியும் தொற்று ஏற்படுமா? என்ற கேள்வி தான். இதற்கு அறிவியல் அறிஞர்களும் மருத்துவர்களும் விளக்கம் அளித்துள்ளனர். அதில், தற்போது 3 மாதகாலமாக மட்டுமே கொரோனா வைரஸுடன் நாம் பழகி வருகிறோம். அதனை ஆராய்ச்சி […]
