Categories
பல்சுவை

“மன கஷ்டம்” இப்ப கஷ்டபட்டா…. எதிர்காலத்திலும் கஷ்டம் தான்….!!

மனசுமையை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். மனதில் சுமையை அதிகரிப்பதற்கான காரணமாக எது அதிகம் இருக்கிறது என்று பார்த்தால், ஒருபுறம் கடந்த காலத்தில் நிகழ்ந்த கசப்பான நினைவுகளை நினைத்து பார்ப்பதாலும், மற்றொருபுறம் எதிர்காலம் குறித்த பயம் இருப்பதாலும் தான். இதனால் பலர் மன உளைச்சல் அடைகின்றனர். இதனால் வரும் மன உளைச்சலால் பாதிக்கப்படுவார்கள். அதே சிந்தனையில் நிகழ்காலத்தை மகிழ்ச்சியாக வாழ மறுக்கின்றனர். இது எதிர்காலத்தில் எதிர்மறையான வாழ்க்கையை தான் கொடுக்கும் என்பதை அவர்கள் […]

Categories
பல்சுவை

உங்கள் குழந்தைகள்…. கணிதத்தில் GENIUS ஆக வேண்டுமா….? அப்ப இத விளையாட சொல்லுங்க….!!

பல்லாங்குழி விளையாடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  எதிரில் அமர்ந்திருப்பவர்கள் மன ஓட்டத்தை படிக்கக்கூடிய திறனை பல்லாங்குழி ஆட்டத்தின் மூலம் கற்றுக் கொள்ளலாம். கால்குலேட்டர் ரிஸ்க் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். மனக்கணக்கு எளிதாக போட கற்றுக் கொடுக்கிறது இந்த விளையாட்டு. அடிக்கடி விளையாடுவதன் மூலம் அடிக்கடி கால்குலேட்டர் உபயோகிக்க தேவையில்லை. தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகளை இந்த விளையாட்டை அதிகம் விளையாடினால் அவர்கள் நாளடைவில் கணிதப் பாடத்தில் எளிமையாக அதிக மதிப்பெண்களுடன் […]

Categories
பல்சுவை

கொரோனா வருதோ… இல்லையோ…. கேன்சர் உறுதி…. பிரபல டாக்டர் குற்றச்சாட்டு….!!

கொரோனா வருதோ இல்லையோ கேன்சர் வருவது உறுதி என பிரபல டாக்டர் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனாவின் அச்சம் காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் 144 தடை உத்தரவு என்றால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வாங்க பொதுமக்கள் வெளியே வருகின்றன. அவை மட்டுமே வெளி கடைகளிலும் தற்போதைய சூழ்நிலைக்கு கிடைத்து வருகின்றன. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் சட்ட விரோதமாக குட்கா, பான்மசாலா […]

Categories
பல்சுவை

21 நாள்…. ஆரோக்கியம் அதிகரிக்க…. இஞ்சி..பூண்டு..மிளகு…எதாச்சு ஒன்னு கண்டிப்பா சேர்க்கணும்….!!

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, உணவில் ஏதேனும் ஒரு வகையில், இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள், கருஞ்சீரகம், துளசி, எலுமிச்சை, நெல்லி போன்றவற்றில் ஒன்றை அல்லது குறைந்தபட்சம் சேர்த்துக்கொள்வது நல்லது. உதாரணமாக டீயில் இஞ்சி சேர்த்து […]

Categories
பல்சுவை

“கொரோனா” விரட்டியடிக்க என்ன தேவை…. குட்டி கதை….!!

தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக ஒரு குட்டி கதை ஒன்றை இந்த செய்தி தொகுப்பில் காண்போம் ஜப்பானில் ஒரு மன்னர் இருந்தார். அவர் மிகவும் சாமர்த்தியமானவர். அவர் எந்த போருக்கு சென்றாலும் மிக சுலபமாக வென்று விடுவார். அவர் படை ரொம்ப சின்ன படை.  இப்படி போருக்கு சென்று இருக்கும் சமயத்தில் தளபதிக்கும் படைக்கும் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. இத்தனை நாள் சின்ன படைகளுடன் போரிட இப்போ எதிர்கொள்ள கூடிய படை மிகப் பெரிய படை இவர்களை எப்படி […]

Categories
பல்சுவை

அஜீரண கோளாறு…. ரத்த அழுத்தம்…. இருமல்…. அனைத்தையும் குணமாக்கும் நாவற்பழம்…!!

நவாப் பழத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் சளி  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில்,நாவ பழங்களை […]

Categories
பல்சுவை

“IMMUNITY” இதய நோய்க்கு தீர்வு…. மஞ்சளின் மகத்துவம்….!!

மஞ்சளின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் சளி  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில்,மஞ்சளை நாம் எடுத்து […]

Categories
பல்சுவை

“IMMUNITY” சளி… தொற்று நோயை விரட்டு… நெல்லிக்கனி….!!

நெல்லிக்கனியின் மருத்துவ குணம் குறித்த செய்தி தொகுப்பில் காண்போம் சளி  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில், நெல்லிக்கனியை நாம் எடுத்துக்கொள்ளலாம். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகள் காய்கறி சாப்பிட மாட்டிக்காங்களா….? அப்ப இத கொடுங்க….!!

காய்கறியை வெறுக்கும் குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகள் அளிக்கலாம் என்பது  குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம்.  கொரோனா பயத்தால் நாடே நடுங்கி போய் இருக்கிறது. அதை தடுப்பதற்காக மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை ஏற்று பொதுமக்களும் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். 21 நாள்கள் வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் வருமானம் பாதிக்கப்பட்டு பிடித்த உணவை வாங்கி சமைத்து சாப்பிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாஸ்ட் புட் […]

Categories

Tech |