சங்கராபுரம் அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள ஊராங்கன்னி எனும் பகுதியைச் சேர்ந்த மாயவன் என்பவரின் மகன் சதீஷ் குமார்.. இவனுக்கு வயது 21.. இவன் தனது வீட்டின்அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை சாக்லேட் வாங்கிக் தருவதாகக் கூறி அருகில் இருந்த உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது.. பின்னர் அந்த […]
