இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி 4 நாள் பயணமாக இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி கொண்டிருப்பதால் அவர் அந்த பயணத்தை ரத்து செய்துள்ளார். மேலும் இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி கொண்டிருப்பதால் போரிஸ் […]
