பூண்டின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். சிலருக்கு பசியே ஏற்படாது. வயிறு மந்தமாகவே இருக்கும். அவர்கள் உணவில் தினசரி பூண்டு சேர்த்து வர நன்றாக பசி எடுக்கும். ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இருப்பவர்கள் ஒரு பூண்டை எடுத்து அதை சுடுநீரில் போட்டு குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். தலை முடி உதிர்வதை தடுக்க பூண்டை அரைத்து, அதோடு எலுமிச்சை சாறு சிறிதாக கலந்து தலையில் மசாஜ் செய்தால் முடி உதிர்வு பிரச்சினை சரியாகும். […]
