பூடான் நாட்டில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக முதன்முறையாக நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் கையில் எடுக்கக் கூடிய ஒரே ஆயுதம் முழு ஊரடங்கு தான். பல்வேறு நாடுகளில் இன்றளவும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது பூடான் […]
