அஜித் நடிக்கும் 60 வது திரைபடத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பகலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர் . வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 8 ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும்நேர் கொண்ட பார்வை திரைப்படத்தை தவிர AK-6௦ வது படத்தை அஜித்துடன் பணியாற்ற ஒப்பந்தம் செய்திருந்தார்.ஆனால் அத்திரைபடத்திற்கு இயக்குனர் யார் என்பதை அதிகரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில் அஜித்தின் 60 வது திரைப்படத்தையும் வினோத் இயக்குகிறார் […]
