பொங்கல் பண்டிகையின் மறுநாள் ஜனவரி 16-ம் தேதி பிரதமர் மோடியின் கலந்துரையாடளை கேட்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கபடவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஜனவரி 16-ம் தேதி பள்ளி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியியை தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 66 மாணவர்கள் தமிழகத்தில் இருந்து பங்கு பெற உள்ளனர். இந்நிகழ்ச்சிகளை அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் […]
