பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு கரும்புகளை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உள்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசான பச்சரிசி, பாசிப்பருப்பு, கடுகு, மிளகு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு நாளை முதல் […]
