இத்தாலியில் கை இழந்த சிறுவன் ஒருவனுக்கு புதிய கை பொருத்தியவுடன் அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இத்தாலியில்உள்ள பொமேஸியா (Pomezia) என்ற இடத்தைச் சேர்ந்த ஸ்பாஸியானி (Spaziani) என்ற 3 வயது சிறுவன் வசித்து வருகிறான். அச்சிறுவன் பிறக்கும் போதே வலது கையில் குறைபாட்டுடன் பிறந்தான். அதனால் அச்சிறுவன் மிகுந்த சோகத்துடன் காணாப்பட்டான். இந்நிலையில் அச்சிறுவனின் பெற்றோர்கள் அவனுக்கு உணர்வுகள் மூலம் இயங்க்கக்கூடிய “பயோனிக்” வகை செயற்கைக் கையைப் பொருத்துவதற்கு முடிவு செய்தனர். இதையடுத்து அந்தச் சிறுவனுக்கு “பயோனிக்” கை பொருத்தப்பட்டது. அதனை […]
