மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை .உடல் ஆரோக்யத்துக்கு தேவையான அனைத்து தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் நிறைந்துள்ள மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை,கருப்பை பிரச்சனைகளுக்கு மாதுளை சிறந்த தீர்வதருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.கருவுற்ற பெண்களுக்கு தொடக்க காலத்தில் ஏற்படும் வாந்தி மயக்கம் மற்றும் ரத்தம் குறைவு போன்றவற்றிற்கு மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சிறந்த நிவாரணம் கிடைக்கும். வாந்தி, மயக்கம் […]
