புத்தம் புதிய போலோ செடான் மாடல் காரை ஃபோஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அண்மையில் புதிய செடான் மாடல் போலோ காருக்கான வரைபடத்தை வெளியிட்ட ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், போலோ காரை அறிமுகம் செய்துள்ளது. ரஷ்யாவில் விற்பனை செய்யப்படும் ஸ்கோடா ரேபிட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டது தான் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார். இதன் நீளம் : 4483 எம்.எம் , உயரம் : 1484 எம்.எம். இதில் முந்தைய மாடலை விட 49எம்.எம். நீண்ட வீல்பேஸ் உள்ளது. […]
