மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் Polls வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் whatsapp வெர்ஷனில் வழங்கப்படவில்லை. இனி வரும் நாட்களில் whatsapp வெப் தளத்திலும் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த அம்சமானது குரூப் சாட் மற்றும் தனிநபர் சாட்களில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் Polls […]
