தமிழ் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கும் விதமாக பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவமானது தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையையும் நிரூபிக்கும் விதமாக உள்ளது தமிழகத்திலேயே கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த பிரச்சனைக்கு தமிழக அரசானது சரியான தீர்வினை தற்போது வரை கையாளவில்லை என்றும் குற்றவாளிகள் மீது சரியான நடவடிக்கையை உடனடியாக எடுக்கவில்லை என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் இந்த பிரச்சனையில் ஈடுபட்டுள்ள […]
