பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் சி.பி.ஐ விசாரணையை பெண் மூத்த DIG கண்காணிக்க வேண்டும் , பெண்களுக்கு பாதுகாப்பான சட்டங்களை முறையாக அமல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கும் , காவல்துறைக்கும் உத்தரவிட வேண்டும் என்று 20க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒன்றாக வினித் கோத்தாரி மற்றும் சரவணன் ஆகியோர் அமர்வு […]
