பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி இன்று முதல் அந்த வழக்கை நேர்மையாகவும் நியாயமாகவும் விசாரிக்க தொடங்கியுள்ளதாக சிபிசிஐடி உயரதிகாரி அவர்கள் தெரிவித்துள்ளார் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அயோக்கியர்களை குண்டர் சட்டத்தில் காவல்துறை கைது செய்து உள்ளது இதனை தொடர்ந்து இந்த வழக்கில் பெரிய பெரிய பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வந்த […]
