சிறந்த நகைச்சுவை நடிகர் கருணாஸ் சினிமா மற்றும் அரசியல் துறைகளில் தன்னுடைய திறமையை முழுமையாக வெளிபடுத்தி சாதனை படைத்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவை நடிகருக்கு என்று தனியிடம் உண்டு. அவர்கள் தங்கள் நடிப்பின் மூலம் பொது மக்களை சிரிக்க வைத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கின்றனர். இந்த வரிசையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து மிகுந்த வரவேற்ப்பை பெற்றவர்களில் நகைச்சுவை நடிகர் கருணாஸ் ஒருவராவார். பிரபல நகைச்சுவை நடிகர் கருணாஸ் […]
