தன் சுய உழைப்பால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று ராஜ்கிரண் தெரிவித்துள்ளார் . அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்கள் சேவையே என்ற நிலையிலிருந்து மாறி , இன்றைய அரசியல் ஒரு வியாபாரமாக ஆகிவிட்டது. தேர்தலின்போது முதலீடு செய்யும் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்ததும் அந்த முதலீட்டை விட நூறு மடங்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென மட்டுமே நினைக்கிறார்கள் . இதனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என […]
