பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை CBCID விசாரணைக்கு DGP உத்தரவிட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் முதலில் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் இந்த விவகாரம் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக அந்தப் பெண் வீட்டில் வந்து தெரிவித்து இதுகுறித்து காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது.மேலும் இந்த கும்பலின் செல்போனில் இருந்த படங்களின் அடிப்படையில் இவர்களின் […]
