Categories
அரசியல்

22_ஆம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் வைகோ….!!

வருகின்ற 22_ஆம் தேதி முதல் திமுக கூட்டணிக்காக பிரசாரத்தை தொடங்குகிறேன் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.   தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங்கிரஸ் , மதிமுக , விசிக , இடதுசாரிகள் , ஐ.ஜே.கே , கொங்.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உட்பட கட்சிகள் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றனர்.காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் திமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற […]

Categories
அரசியல்

திராவிட இயக்கத்தின் குரலாய் கனிமொழி …… வைகோ புகழாரம்….!!

நாடளுமன்றத்தில் திராவிட இயக்கத்தின் குரலாய் கனிமொழி ஒலிப்பார் என்று மதிமுக செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங்கிரஸ் , மதிமுக , விசிக , இடதுசாரிகள் , ஐ.ஜே.கே , கொங்.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உட்பட கட்சிகள் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றனர்.காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் திமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி […]

Categories
அரசியல்

” மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் எடுத்துள்ளேன் ” தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி…!!

வேட்பாளர் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பல பிரச்சனைகளை கவனத்தில் எடுத்துள்ளேன் என்று தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான மதற்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போட்டியிடும் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் நேற்று மாலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தென் சென்னை  பாராளுமன்ற தொகுதி சார்பில் திமுக_வின் மாநிலங்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகின்றார். இந்நிலையில் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தென் சென்னை கூட்டணி […]

Categories
அரசியல்

” வெளியில் இருந்து வந்த வேட்பாளர் ” வாரிசு அரசியல் குறித்து கனிமொழி பதில் …!!

புதிதாக வெளியில் இருந்து கொண்டு வந்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று வாரிசு அரசியல் குறித்து தூத்துக்குடி மக்களவை வேட்பாளர் கனிமொழி பதிலளித்துள்ளார். திமுக தலைமையிலான மதற்சார்பற்ற முற்போக்கு கூட்டணி போட்டியிடும் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் நேற்று மாலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி சார்பில் திமுக_வின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி போட்டியிடுகின்றார். இந்நிலையில் வேட்பாளர் கனிமொழி அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து […]

Categories
அரசியல்

புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி போட்டி …… !!

புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமி தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்து இறுதி செய்யப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகள் தங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல்

திமுக_விற்கு ஆதரவு ……ஸ்டாலினை சந்திக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்…!!

அதிமுக_வின் முன்னாள் அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் அதிமுக_வில் இருந்து விலகி திமுக_விற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . அதிமுக கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் கட்சி மற்றும் தமாகா இடைப்பெற்றுள்ளது. அதே போல திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , கொங்குநாடு […]

Categories
அரசியல்

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் அறிவிப்பு……!!

நாமக்கல்லில் போட்டியிடும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளரை கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங்கிரஸ் , இடதுசாரிகள் , விடுதலை சிறுத்தைகள் , மதிமுக , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் ஈரோட்டில் […]

Categories
அரசியல்

கேட்டது , கிடைத்தது …… கொண்டாடும் த.மா.க கட்சியினர்….சாதிப்பரா G.K வாசன்…!!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி-க்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக N.R […]

Categories
அரசியல்

த.மா .க வேட்பாளர் அறிவிப்பு …… தஞ்சை வேட்பாளரை அறிவித்தார் G.K வாசன்….!!

பாமக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகிய நிலையில் தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் அதிமுக தலைமையிலான […]

Categories
மாநில செய்திகள்

திருப்பரங்குன்றம் வழக்கின் தீர்ப்பு……. உயர் நீதிமன்றம் உத்தரவாதம்…!!

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வழக்கின் தீர்ப்பு வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் அறிவிக்கப்படுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உறுதியளித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதியில் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற  அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் தேர்தலின் போது முறைகேடாக ஆளுங்கட்சி செயல்பட்டதாகவும் , ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது எப்படி வேட்பு மனுவில் கையெழுத்து பெறப்பட்டது ,  சுயநினைவு […]

Categories
அரசியல்

மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு…… சித்திரை திருவிழாவையொட்டி அதிரடி முடிவு…!!

நாடாளுமன்ற தேர்தலில் மதுரைக்கு மட்டும் இரவு 8 மணி வரை வாக்குபதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் வரக்கூடிய ஏப்ரல் மாதம் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது . தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறும் வாக்குபதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மும்மரமாக செய்து வருகிறது . இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18_ஆம் தேதி சித்திரை திருவிழா என்பது மதுரையில் மிக விமரிசையாக நடைபெறும் . ஐந்து நாட்களுக்கு மேலாக நடைபெறும் […]

Categories
அரசியல்

தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு….. கள்ளக்குறிச்சி சுதீஷ் போட்டி….!!

தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளது. இதில் தேமுதிகவுக்கு  அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு ( கள்ளக்குறிச்சி , திருச்சிராப்பள்ளி , சென்னை வடக்கு , விருதுநகர் ) தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இன்று காலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் கட்சியின் தலைமை […]

Categories
அரசியல்

வேட்பாளர்களின் செலவுகள் கண்காணிப்பு…… செலவின பார்வையாளர்கள் தமிழகம் வருகை…!!

நாடாளுமன்ற தேர்தலையடுத்து தமிழகத்திற்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையிலிருந்து 26ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது . பின்னர்  27ம் தேதி வேட்பு மனுக்கள் […]

Categories
அரசியல்

பாமக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு…..!!

பாமக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகிய நிலையில் தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்று இறுதி செய்யப்பட்டு நேற்று காலை தனியார் ஹோட்டலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதி பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து […]

Categories
அரசியல்

தேமுதிக வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த் ….!!

தேமுதிக வேட்பாளரை விஜயகாந்த் இன்று அறிவிப்பதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. இதில் தேமுதிகவுக்கு  கள்ளக்குறிச்சி , திருச்சிராப்பள்ளி , சென்னை வடக்கு , விருதுநகர் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட்து. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் பாமகவும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இந்நிலையில் சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில் , மாபெரும் வெற்றி […]

Categories
அரசியல்

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகின்றது….!!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அமைத்துள்ள அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக 20 […]

Categories
அரசியல்

இந்திய ஜனநாயக கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டி

இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் பச்சைமுத்து அவர்கள் தெரிவித்துள்ளார் மக்களவை தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை அடுத்து வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் களும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து அறிக்கைகள் வெளியாகின இதனைத்தொடர்ந்து தேர்தல் கொண்டாட்டமானது நாடு முழுவதும் பரபரப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதனையடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் மனோகர் பாரிக்கர் மரணம்….. 1 நாள் நாடு தழுவிய துக்கம் அனுசரிப்பு……!!

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி இன்று ஒருநாள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்க படுகின்றது  கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார் . இந்நிலையில் புற்றுநோயின் தாக்கத்திலும் கூட அவர் சட்ட பேரவைக்கு மருத்துவ சிகிக்சை கருவிகளுடன் வந்து தன்னுடைய பணியை தொடர்ந்தார் . இந்நிலையில் தொடர்ந்து ஒரு வருட காலமாக […]

Categories
அரசியல்

” கட்சி சொன்னால் போட்டியிடுவேன் ” தமிழிசை பேட்டி…!!

கட்சி தலைமை சொன்னால் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவேன் என்று பாஜகவின் மாநிலத்தலைவர் தமிழிசை கூறியுள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து பாரதீய ஜனதா கட்சி தேர்தலை சந்திக்கிறது . பாஜக_வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு , போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றோ அல்லது நாளையோ வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பாஜகவின் பார்லிமென்ட் போர்டு மீட்டிங்கில் கலந்து கொள்ள டெல்லி சென்ற போது சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த […]

Categories
அரசியல்

பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு……. அன்புமணி போட்டியிடுகின்றார்…!!

பாமக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்று இறுதி செய்யப்பட்டு நேற்று காலை தனியார் ஹோட்டலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதி பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து நேற்று இரவு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் […]

Categories
அரசியல்

அதிமுக நாடாளுமன்ற , சட்டமன்ற வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!!

அதிமுக சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அமைத்துள்ள அதிமுக […]

Categories
அரசியல்

அமைதியாக சென்ற OPS , EPS ……அதிமுகவில் தொடர்கின்றதா குழப்பம்……!!

முதல்வர் , துணை முதல்வர் எவ்வித பதிலும் சொல்லாமல் கிளம்பி சென்ற நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக , பாஜக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி , தமாக மற்றும் N.R காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது . கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்து போட்டியிடும் […]

Categories
அரசியல்

அதிமுக வேட்பாளர் பட்டியல் தாமதம்…….காரணம் என்ன…? பரபரப்பாகவும் அரசியல் களம்….!!

அதிமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக தாமதம் ஏற்பட்டுள்ளது . நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் அதிமுக 20 , பாஜக 5 , பாமக 7 , தேமுதிக 4 , புதிய தமிழகம் 1 , புதிய நீதி கட்சி 1 , […]

Categories
அரசியல்

அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!!

அதிமுக_வின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்ற நிலையில்  தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையகம் வந்துள்ளார் . நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து […]

Categories
அரசியல்

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்….!!

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் காலமானார். கோவா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் (63 வயது ) . இவர் கடந்த ஒரு வருட காலமாக புறநோயால் அவதிப்பட்டு இருந்தார் . இந்நிலையில் புற்றுநோயின் தாக்கத்திலும் கூட அவர் சட்ட பேரவைக்கு மருத்துவ சிகிக்சை கருவிகளுடன் வந்து தன்னுடைய பணியை தொடர்ந்தார் . இந்நிலையில் தொடர்ந்து ஒரு வருட காலமாக சிகிக்சை பெற்று வந்த மனோகர் பாரிக்கர் தற்போது […]

Categories
அரசியல்

18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்…!!

திமுக சார்பில் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார். 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கும் தேர்தலானது நடைபெறுகின்றது . இந்நிலையில் திமுக தலைமையிலான மதற்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . இந்நிலையில் திமுக போட்டியிடும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் […]

Categories
அரசியல்

திமுக போட்டியிடும் 20 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்…..பெயர் பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்…!!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டார்.  தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக போட்டியிடும் 20 பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை  அக்கட்சியின் தலைவர்  முக.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் அறிவித்தார். அதில் , வடசென்னை – கலாநிதி வீராசாமி  , தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய சென்னை – தயாநிதி மாறன் , ஸ்ரீபெரும்புதூர் – டி ஆர் பாலு , காஞ்சிபுரம் – செல்வம் […]

Categories
அரசியல்

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமையகம் வருகை…… சில நிமிடங்களில் வெளியிடுகிறார் வேட்பாளர் பட்டியலை…!!

அதிமுக_வின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நிலையில்  துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வமும்  அதிமுக தலைமையகம் வந்துள்ளார் . நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . […]

Categories
அரசியல்

ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை…… சில நிமிடங்களில் வெளியாகிறது திமுக வேட்பாளர்கள் பட்டியல்….!!

திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட திமுக ஸ்டாலின்  அண்ணா அறிவாலயம் வருகை தந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது .   தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற […]

Categories
அரசியல்

முதல்வர் அதிமுக தலைமையகம் வருகை …….. வெளியாகிறது வேட்பாளர்கள் பட்டியல்….

அதிமுக_வின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்ற நிலையில்  தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையகம் வந்துள்ளார் . நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து […]

Categories
அரசியல்

கருணாநிதி சமாதியில் வேட்பாளர் பட்டியல் …… சிறிது நேரத்தில் அறிவிக்கிறார் ஸ்டாலின்…!!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் கருணாநிதி சமாதியில் வைத்து வணங்கினார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . […]

Categories
அரசியல்

நாங்கள் அனைவருமே காவலாளிகள்…… மோடியை போல பெயர் மாற்றிய பிஜேபியினர்…!!

பாஜகவினர் பலரும் ட்வீட்_டரில் தங்களுடைய பெயரை காவலாளி என்று மாற்றியுள்ளனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடக்கி மே 19_ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது . தேர்தல் வெற்றிக்காக தொடர்ந்து தேசிய கட்சிகள் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்க்காக அவரின் ட்வீட்_டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். மேலும்  நானும் காவலாளி தான் என்கின்ற தலைப்பில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டார். அதில் உங்கள் காவலாளி தேசத்துடன் துணை […]

Categories
அரசியல்

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகின்றது…… மாலை வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு…!!

அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் அதிமுக தலைமையில் அதிமுக 20 […]

Categories
அரசியல்

என்னுடைய ஆதரவு யாருக்கு…? மதுரையில் மு.க அழகிரி பேட்டி…!!

என்னுடைய ஆதரவு யாருக்கு என்பது ஒரு வாரத்தில் அறிவிக்கப்படுமென்று முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக , காங்கிரஸ் , சி.பி.எம் , சிபிஐ , விசிக , மதிமுக , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , இந்திய ஜனநாயக கட்சி , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றனர். கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்ட […]

Categories
அரசியல்

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் …… மாலை 3 மணிக்கு பெயர் பட்டியல் அறிவிப்பு…!!

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்  இன்று மாலை அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளயது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக […]

Categories
அரசியல்

விசிக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு…. திருமாவளவன் , ரவிக்குமார் போட்டி …!!

நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி  சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தொல்.திருமாவளவன் அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்  இடம்பெற்றுள்ளது . இதற்க்கு 1 மக்களவை தொகுதிகளும் , 1 மாநிலங்களவை தொகுதியும்  ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு இருந்தது . இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின்  தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை என்று அறிவித்தார் .   […]

Categories
அரசியல்

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு ….!!

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் அதிமுக தலைமையில் அதிமுக 20 , […]

Categories
அரசியல்

திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு….!!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வேல்முருகன் தங்களின் ஆதரவு தெரிவித்தார் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் திமுக தலைமையிலான […]

Categories
அரசியல்

தமிழ் அர்ச்சகர்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு……!!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் அர்ச்சகர்கள், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் திமுக […]

Categories
அரசியல்

திமுக தலைமையகம் சார்பில் தேர்தல் பணிக்குழு அறிவிப்பு …… !!

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது  நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில்  திமுக 20 , […]

Categories
அரசியல்

அமமுக நாடாளுமன்ற தொகுதி முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு…..!!

அமமுக கழகம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை TTV தினகரன் வெளியிட்டுள்ளார்.   நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது […]

Categories
அரசியல்

பா.ஜ.க தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டம்….. மோடி வாரணாசியில் போட்டியா….?

டெல்லியில் நடைபெற்ற  பா.ஜ.க வின் தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிடப்போவதாக ராஜ்நாத் சிங் கூறியதாக சொல்லப்படுகிறது.  வருகின்ற பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் 543 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தல் மே 11ம் தேதி தொடங்கி, மே 19ஆம் தேதி வரை வாக்கு பதிவுகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து , மே 23ஆம் தேதி வாக்கு பதிவு எண்ணிக்கை நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஆளும் கட்சியான  […]

Categories
அரசியல்

கோவா_வில் காங்கிரஸ் ஆட்சி…… ஆளுநரிடம் கோரிக்கை….. தப்புமா பிஜேபி அரசு…!!

கோவாவில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம்  கோரிக்கை விடுத்துள்ளது. கோவா மாநிலத்தில்  கடந்த 2017_ஆம் ஆண்டு 40 தொகுதிகளுக்கான  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது . இதில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் , பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றும் பெரும்பாண்மை 21 தொகுதிகள் வெற்றி பெற முடியாததால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை .மேலும் மற்ற 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி மற்றும் கோவா ஃபார்வர்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எதிர்கட்சிகளை விட கூடுதலாக பிரசாரம்…… மோடியின் தேர்தல் யூக்தி….!!

உத்தரபிரதேசத்தில் மோடி எதிர்கட்சிகளை விட கூடுதலாக 20 பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார். உத்தரபிரதேசத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11-ல்  தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல் கட்ட வாக்கு பதிவு  உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரான்பூர், கைரனா, முசாபர் நகர், பிஜ்னோர், மீரட், பாக்பத், காஜியாபாத், அலிகர் மற்றும் கவுதம்புத் நகர் உள்ளிட்ட மக்களவை தொகுதிகளில் நடைபெறுகிறது.   உத்தரபிரதேசத்தில் வருகின்ற ஏப்ரல் 7_ஆம் தேதி உ.பி.யின் சஹரான்பூரில் மாயாவதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் அகிலேஷ், மாயாவதி இணைந்து பேசும் முதல் பிரசார […]

Categories
அரசியல்

திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 தொகுதி வேட்பாளர்களின் உத்தேச பட்டியல்…..!!

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடதுசாரிகள் மதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் மற்ற கட்சி வேட்பாளர் யார் யார் என்பது தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது . திமுக சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் : வடசென்னை – கலாநிதி வீராசாமி  , தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய சென்னை – தயாநிதி மாறன் , ஸ்ரீபெரும்புதூர் […]

Categories
அரசியல்

தேர்தல் அறிக்கை மற்றும் தொகுதி பங்கீட்டு குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை……நாளை வெளியாகும் திமுக வேட்பாளர் பட்டியல்…!!

திமுக தேர்தல் அறிக்கை குழு மற்றும் தொகுதி பங்கீட்டு குழுவுடன் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது . இதனைத் தொடர்ந்து திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மற்றும் தொகுதி பங்கீட்டு குழுவுடன் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார் . அதில் திமுக சார்பில் போட்டியிடும் 20 மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் குறித்தும் 18 சட்டப்பேரவை இடைத் […]

Categories
அரசியல்

விஜயகாந்தை சந்திக்கும் தமிழக முதல்வர்…….!!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவின் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இரு கட்சிகளும் திட்டமிட்டு களம் கான்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில்  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு மற்றும் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என்று  அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் திமுக தலைவர் முக.ஸ்டாலின் . அதே போல அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக […]

Categories
கட்டுரைகள் பல்சுவை

அரசியலும் அவசியமும்…!!

அரசியல் – நாட்டின் ஜனநாயகத்  தூண்களின் முதலாவதும்  முக்கியமானதும் ஆகும். அரசியலே  அரசாங்கத்தையும், ஆட்சியையும் முடிவு செய்கிறது. நாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும், மக்களின் ஒவ்வொரு அசைவிலும் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. இப்படி மக்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய, நாட்டின் நடப்பை நிர்ணயிக்க  கூடிய அரசியலை எத்தனைபேர்  மதிப்புமிக்க ஒரு சேவையாக பணியாற்றி கருதுகின்றனர். அதிகாரத்தின் மேல் கொண்ட பயத்தாலும் தன் மேல் கொண்ட தீராத தாகத்தாலும்  அரசியலை ஒதுக்கி வைத்து பார்வையாளர்களாகவே பலர் இருந்துவிட்டு போக பார்க்கின்றனர் காரணம் எதுவாக இருந்தாலும் […]

Categories
அரசியல்

மதிமுக சார்பில் ஈரோட்டியில் கணேசமூர்த்தி போட்டி….. வேட்பாளரை அறிவித்தார் வைகோ….!!

நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வைகோ   அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்  இடம்பெற்றுள்ளது . இதற்க்கு 1 மக்களவை தொகுதிகளும் , 1 மாநிலங்களவை தொகுதியும்  ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு இருந்தது . இந்நிலையில் நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின்  தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை என்று அறிவித்தார் . இந்நிலையில் மதிமுக_விற்கு நாடாளுமன்ற தேர்தலில் […]

Categories
அரசியல்

அதிமுக , பாஜக , திமுக_வை விழ்த்துவதே குறிக்கோள்….. TTV.தினகரன் பேட்டி…!!

அதிமுக , பாஜக மற்றும் திமுக_வை விழ்த்துவதே குறிக்கோள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் இரட்டை இல்லை சின்னம்  அதிமுக_விற்கு  ஒதுக்கியதற்கு தடை விதிக்கமுடியாது என்று கூறியது .மேலும் குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்த விளக்கத்தை தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுள்ளது . இந்நிலையில் செய்தியலாளர்களை சந்தித்த அமமுக துணை பொது செயலாளர் TTV .தினகரன் கூறுகையில் , எங்களின் எதிரிகளும் , துரோகிகளும் சேர்ந்து அவர்களுடைய அரசாங்க பலத்தை வைத்து […]

Categories

Tech |