அமமுக சின்னம் பரிசுப்பெட்டி இல்லை இது ஒரு காலிப்பெட்டி என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் வழங்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை வழங்கியது. இது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தது. தேர்தல் இருப்பவர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் தான் இருப்பார்கள் மக்கள் எப்படி பேசுகிறார்கள் என்றால் 47 ஆண்டுகாலம் எந்த சின்னம் அவர்களுக்கு முகவரி கொடுத்ததோ எந்த சின்னம் அவர்களுக்கு வாழ்வு கொடுத்ததோ , எந்த சின்னம் […]
