அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி பறிப்பு நிகழ்வு தொடருமோ என்ற பரபரப்பு அதிமுக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அமைச்சர் ஒருவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி நீக்கம் செய்திருப்பது இதுவே முதல் முறை. அரசு கேபிள் கட்டணம் குறைப்பு விவகாரத்தில் தனது நடவடிக்கையை விமர்சித்ததாக அமைச்சர் மணிவண்ணனை அவர் நீக்கியிருக்கிறார். இது மணிவண்ணனின் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் அவ்வபோது அமைச்சர்களை நீக்குவது வழக்கமான ஒன்று. ஆனால் […]
