நாமக்கல் மருத்துவர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஐ சேர்ந்த 47 வயது டாக்டர் ஆனந்த் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஏராளமான மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பரமத்தி வேலூர் அருகே உள்ள செங்கப்பள்ளி கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆனந்தின் உடலை பரமத்தி வேலூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் […]
