இந்த தேர்தல் மக்கள் செல்வாக்கு அதிமுகவுக்கு இருப்பதை நிரூபித்துக் காட்டும் என்று தமிழக முதலவர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் , அண்டை மாநிலத்துடன் நல்லுறவில் இருந்து வருகின்றோம். நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் உறுதி. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்தார். ஆனால் மக்கள் நேர்மாறாக தீர்ப்பளித்தார்கள். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் […]
