அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு எடுக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக சார்பில் 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுவும் தாக்கல் செய்தனர். இத்தேர்தலை சந்திக்க அதிமுகவினர் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பாமக மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் ஆதரவு கேட்டனர். ஆனால் பாஜகவிடம் ஆதரவு கேட்கவில்லை என்பதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பரபரப்பாக பேசப்பட்ட […]
